அசாமில் பயங்கர நிலநடுக்கம்

earthquake assam
By Irumporai Apr 28, 2021 04:33 AM GMT
Report

அசாமில் இன்று காலை பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அசாம் மாநிலத்தின் சோனித்பூர் என்ற மாவட்டத்தில் இன்று காலை பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது

இதில் இந்த பகுதி பெரும் பாதிப்பை சந்தித்தாக தெரிகிறது. வீடுகள் சில இடிந்து விழுந்துள்ளன. மக்கள் பலரும் தங்களின் வீட்டை விட்டு வெளியே அமர்ந்துள்ளனர்.

நிலநடுக்கம் ரிக்டர் 6.4 ஆக பதிவாகி உள்ளது. அசாமில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் மேற்குவங்க மாநில சில பகுதிகளில் நில அதிர்வு உருவானது.

.ஏற்கனவே கொரோனா பரவல் பெரும் சிரமத்தை குறைக்க இரவு நேர ஊரடங்கு அமலில் உள்ளது. இந்நிலை நிலநடுக்கம் மக்களை கூடுதல் பாதிப்புக்குள் தள்ளி உள்ளது.