பாகிஸ்தானிலுள்ள கோவில் மீது தாக்குதல் : கிருஷ்ணர் சிலை உடைப்பு!
pakistan
templeattack
krishnastatuesmashed
By Irumporai
பாகிஸ்தானில் உள்ள கிப்ரோ எனும் பகுதியிலுள்ள இந்து கோவில் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதுடன், அங்கிருந்த கிருஷ்ணர் சிலையும் உடைக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் வெகு விமரிசையாக நேற்று கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாடப்பட்ட நிலையில், பாகிஸ்தான் நாட்டிலும் கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது .

அப்போது பாகிஸ்தானின் சங்கார் மாவட்டத்தில் கிப்ரோ எனும் பகுதியில் உள்ள கிருஷ்ணர் கோவிலில் கிருஷ்ணர் சிலை ஒன்று இருதுள்ளது.
இந்த கோவிலில் உள்ள கிருஷ்ணர் சிலையினை சில மர்ம கும்பல் அடித்து உடைத்ததுள்ளனர், இந்த சம்பவம் பாகிஸ்தானில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.