தெலுங்கானாவில் பயங்கர தீ விபத்து... - வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!

Viral Video Telangana Fire Accident
By Nandhini Jan 19, 2023 11:53 AM GMT
Report

தெலுங்கானாவில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தெலுங்கானாவில் பயங்கர தீ விபத்து

தெலுங்கானா, ராம்கோபால்பேட்டை காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட கட்டிடத்தில் இன்று திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. பல உயரத்தில் தீ கொளுந்து விட்டு எரிந்து மளமளவென பற்றி எரிந்துக் கொண்டிருக்கிறது.

இந்த தீ விபத்து குறித்து போலீசாருக்கும், தீயணைப்புத்துறையினருக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசாரும், தீயணைப்புத்துறையினரும் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

தற்போது இது தொடர்பான வீடியோக்கள், புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 

telangana-fire-accident