வளர்ப்பு நாயுடன் தகாத உறவு : வெளியான பகீர் வீடியோ : அதிர்ச்சியில் இணையவாசிகள்
வளர்ப்பு நாயுடன் பெண் செய்த செயல் சமூக வலைத்தளங்களில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இளம்பெண் செயல்
அமெரிக்காவின் மிசிஸிப்பி மாகாணத்தில் வசிக்கும் 19 வயது இளம் பெண் டெனிசி பிரேசியர். இவர் டிக்டாக், ஸ்னாப்சேட் போன்ற சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக செயல்பட்டு வருகிறார். இவர் ஜெர்மன் ஷெப்பர்டு செல்ல நாய் ஒன்றை வளர்த்து வருகிறார் இந்நிலையில் டெனிசி பகீர் காரியம் ஒன்றை சில நாள்களுக்கு முன்னர் செய்துள்ளார்.
தகாத உறவு
தனது செல்ல பிராணியுடன் தகாத உறவில் ஈடுபட்டு அதை வீடியோ எடுத்துள்ளார், அத்தோடு நிற்காமல் அதை ஸ்னாப்சேட்டில் பதிவேற்றம் செய்துள்ளார் எனக் கூறப்படுகிறது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைராலான நிலையில், காவல்துறை கவனத்திற்கும் சென்றுள்ளது. உடனடியாக இளம்பெண்ணை அடையாளம் கண்ட காவல்துறை அவரை வீட்டில் வைத்து கைது செய்துள்ளது.
PREVIEW: Denise Frazier, the 19-year-old accused of filming sexual acts with dogs, made her first court appearance today. Tune in to our 5 p.m. broadcast for more details. pic.twitter.com/S3NYxKG3aK
— WDAM 7 (@wdam) April 6, 2023
கைதான இளம்பெண் டினிசி தற்போது சிறையில் உள்ளார். இயற்கைக்கு மாறான தகாத உறவு செய்த குற்றத்திற்கான நீதிமன்ற விசாரணையில் இளம் பெண் உள்ளார். இதற்காக இளம்பெண்ணுக்கு 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது