மாணவி பேச மறுத்ததால் இளைஞன் செய்த வெறிச்செயல் - நிகழ்ந்த கோர சம்பவம்!
குமரியில் தன்னுடன் பயின்ற மாணவி பேச மறுத்ததால் இளைஞன் கோபத்தில் செய்த காரியம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காதல்
கன்னியாகுமரி மாவட்டம், மார்த்தாண்டத்தை அடுத்த கல்லுதொட்டி பகுதியைச் சேர்ந்தவர் வெர்ஜின் ஜோஸ்வா. இவர் கல்லூரியில் இளங்கலை படித்தபோது மடிச்சல் பகுதியை சேர்ந்த ஒரு மனைவியும் ஐவரும் காதலித்து வந்தனர்.
பின்னர் இளங்கலை படிப்பு முடிந்தது அந்த மாணவி பி.எட் படிக்க சென்றார். இந்த இளைஞன் இளங்களையுடன் முடித்துக்கொண்டார். தொடர்ந்து அந்த மாணவி இவருடனான காதலை பிரேக்அப் செய்து கொண்டார்.
கொடூரம்
இந்நிலையில், அந்த மாணவி அவரிடம் தனது லேப்டாப்பை அவரிடம் கொடுத்துள்ளார், அதனை திருப்பி கேட்டு போன் செய்ததும், அவர் பேருந்து நிலையத்தில் வந்து பெற்றுக்கொள்ள அழைத்தார்.
பின்னர் அவர்கள் சந்தித்தும், அவர் தன்னோடு பைக்கில் பவருமாறு கெஞ்சியுள்ளார். அதனை நம்பி அந்த மாணவியும் சென்றார், பின்னர் அவர் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து அந்த மனைவியை சரமாரியாக வெட்டி வீழ்த்தியுள்ளார்.
அதன்பின் அவர் இறந்ததை உறுதிசெய்து அவரும் சென்று ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். மேலும், அந்த மாணவி உயிருக்கு போராடிக் கொண்டிருந்த நிலையில் அவரை மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.