ஆசிரியராகும் கனவோடு காத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ் - யுஜிசி உத்தரவு!

teacher job announce ugc
By Anupriyamkumaresan Jun 17, 2021 07:28 AM GMT
Anupriyamkumaresan

Anupriyamkumaresan

in சமூகம்
Report

பேராசிரியர், பணியாளர் பணியிடங்களில் எத்தனை காலியாக உள்ளது என்ற விவரத்தை இணையத்தில் வெளியிட வேண்டும் என உயர்கல்வித்துறை நிறுவனங்களுக்கு யுஜிசி உத்தரவிட்டுள்ளது.

NET,SET,Ph.D முடித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் வகையில் யுஜிசி இணையதளத்தில் வேலைவாய்ப்பு பிரிவு தொடங்கப்பட்டுள்ளது.

எந்த உயர்கல்வி நிறுவனத்தில் எந்த இடத்துக்கும் எவ்வாறு விண்ணப்பிக்கலாம் என்பதை அறியவும் இந்த இணையதளம் உதவுகிறது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆசிரியராகும் கனவோடு காத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ் - யுஜிசி உத்தரவு! | Teacher Job Update Ugc Announce