ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியீடு
Teachers
By Yashini
ஆசிரியர் தகுதித் தேர்வு (TET) முடிவுகள் இணையதளத்தில் இன்று வெளியிடப்பட்டுள்ளன.
TET முடிவுகள் வெளியீடு
1 முதல் 8ஆம் வகுப்பு வரை பள்ளிகளில் பணியாற்ற விரும்பும் ஆசிரியர்கள் டெட் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.
இந்நிலையில், கடந்த நவம்பரில் டெட் தாள்1 மற்றும் தாள்2 தேர்வுகள் நடைபெற்றன.

இத்தேர்வுகளில் மொத்தம் 4.25 லட்சம் பேர் பங்கேற்ற நிலையில் தற்போது முடிவுகள் இணையத்தில் வெளியாகியுள்ளன.
தேர்ச்சி பெற்றவர்கள் பிப்ரவரி 2 முதல் trb.tn.gov.in இணையதளத்தில் சான்றிதழை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஈபிடிபியும்,இராணுவமுமே பிள்ளைகளை கடத்தியது : மூன்று பிள்ளைகளின் வரவுக்காக ஏங்கும் தாயின் குமுறல் IBC Tamil