கார் கண்ணாடியை நொறுக்கிய RCB வீராங்கனை - TATA நிறுவனம் செய்த காரியம் - இப்படியா..?

Royal Challengers Bangalore Cricket India Sports IPL 2024
By Jiyath Mar 16, 2024 07:43 AM GMT
Report

 உடைந்த கார் கண்ணாடியை ஃப்ரேம் செய்து எலிஸ் பெர்ரிக்கு டாடா பரிசாக அளித்துள்ளது. 

சிதறிய கண்ணாடி 

இந்தியாவில் பெண்கள் பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் கடந்த 4-ம் தேதி ஆர்சிபி- உபி வாரியர்ஸ் அணிகளுக்கு இடையிலான லீக் போட்டி பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்றது.

கார் கண்ணாடியை நொறுக்கிய RCB வீராங்கனை - TATA நிறுவனம் செய்த காரியம் - இப்படியா..? | Tata Gifted Broken Glass Window To Ellyse Perry

அப்போது ஆர்சிபி அணியின் எலிஸ் பெர்ரி அடித்த பந்து, சிறந்த வீராங்கனைக்காக வழங்க இருந்த கார் கண்ணாடியை தாக்கியது. இதில் டாடா (TATA) நிறுவனத்தின் கார் கண்ணாடி உடைந்து சிதறியது.

சச்சினின் 19 ஆண்டு கால சாதனை - தகர்த்தெறிந்த சர்பராஸ் கான் சகோதரர்!

சச்சினின் 19 ஆண்டு கால சாதனை - தகர்த்தெறிந்த சர்பராஸ் கான் சகோதரர்!

பரிசளித்த டாடா 

இந்நிலையில் உடைந்த கார் கண்ணாடியை ஃப்ரேம் (Frame) செய்து எலிஸ் பெர்ரிக்கு அந்நிறுவனம் பரிசாக அளித்துள்ளது. அதில் "பெர்பரி பவர்புல்பஞ்ச் (PerryPowerfulPunch)" என்ற வாசகமும் எழுதப்பட்டுள்ளது.

கார் கண்ணாடியை நொறுக்கிய RCB வீராங்கனை - TATA நிறுவனம் செய்த காரியம் - இப்படியா..? | Tata Gifted Broken Glass Window To Ellyse Perry

எலிஸ் பெர்ரி ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியை சேர்ந்த வலது கை பேட்ஸ்மேன் ஆவார். மேலும், 33 வயதான அவர் இந்த சீசனிலா் 8 போட்டிகளில் 312 ரன்கள் குவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.