3 நாட்களுக்கு டாஸ்மாக் கடைகள் மூடல் - முக்கிய அறிவிப்பு!

Festival TASMAC Tiruvannamalai
By Sumathi Nov 19, 2023 03:15 AM GMT
Report

டாஸ்மாக் கடைகளுக்கு 3 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

திருக்கார்த்திகை

திருவண்ணாமலை, திருக்கார்த்திகை தீபத் திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இரண்டாம் நாளான இன்று திருக்கோவிலில் விநாயகருக்கும், சந்திரசேகரருக்கும் இன்று காலை சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.

tasmac closed-for-3-days

திரண்டிருந்த பக்தர்கள் மாடவீதியில் வலம் வந்த விநாயகர் மற்றும் சந்திரசேகரை கண்டு சாமி தரிசனம் செய்தனர்.

மக்கள் வெள்ளத்தில் மிதக்கும் திருவண்ணாமலை..!

மக்கள் வெள்ளத்தில் மிதக்கும் திருவண்ணாமலை..!

டாஸ்மாக் விடுமுறை

திருவிழாவின் நிறைவு நிகழ்ச்சியான திரு கார்த்திகை தீபம் வரும் 26-ஆம் தேதி நடைபெறவுள்ளது.

thiruvannamalai karthigai deepam

அதனால், திருவண்ணாமலை மற்றும் வேங்கிக்கால் பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகளுக்கு 3 நாட்கள் (25, 26, 27 ) விடுமுறை அறிவிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.