டாஸ்மாக் நேரம் மாற்றம்: இனி மதியம் 12 மணி - இரவு 10 மணி வரை மட்டுமே
tamilnadu
tasmac
By Irumporai
டாஸ்மாக் கடைகள், பார்கள் இனி வழக்கம்போல் மதியம் 12 மணி முதல் இரவு 10 மணி வரை செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா பரவல் காரணமாக ஜூலை 5 ஆம் தேதி முதல் காலை 10 மணிமுதல் இரவு 8 மணி வரை செயல்பட்டு வந்த டாஸ்மாக் கடையின் நேரம் தற்போது மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
ஆகவே , இனி தமிழகத்தில் மதியம் 12 மணிமுதல் இரவு 10 மணிவரை டாஸ்மாக் செயல்படும் என டாஸ்மாக் மேலாண்மை இயக்குநரகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
All Tasmac shops in Tamil Nadu will operate as per pre-covid timings which is 12 noon to 10 PM with immediate effect. Currently, outlets are operating from 10 AM to 8 PM @THChennai pic.twitter.com/fRFnZWVEoL
— Sangeetha Kandavel (@sang1983) December 3, 2021

Neem leaves benefits: ஈறுகளை சேதப்படுத்தும் பாக்டீரியாக்களை அடியோடு அகற்றும் வேம்பு குச்சிகள் Manithan
