ஊக்கமருந்து சோதனையில் தப்பிய இந்திய வீராங்கனை - இனி போட்டிகளில் பங்கேற்கலாம்
ஊக்கமருந்து சோதனையில் இருந்து இந்திய வீராங்கனை தரண்ஜித் கவுர் தோல்வியடைந்ததால் ரசிகர்கள் நிம்மதியடைந்துள்ளனர்.
டெல்லியை சேர்ந்த 20 வயதான தரண்ஜித் கவுர் இந்தியாவின் தலைசிறந்த ஓட்டப் பந்தய வீராங்கனை ஆவார். தேசிய அளவிலான 100 மீட்டர் மற்றும் 200 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தங்கம் வென்ற அவர் இந்தியாவின் வேகமான பெண் என பெயர் பெற்றவர்.
இதனிடையே 23 வயதுக்குட்பட்டோருக்கான ஓட்டப் பந்தய பிரிவில் தரண்ஜித் கவுர் ஊக்கமருந்து சோதனையில் தோல்வியடைந்தார். தேசிய ஊக்கமருந்து சோதனை நிறுவனம் நடத்திய பரிசோதனையில் நடத்தப்பட ஊக்கமருந்து சோதனையில் அவர் எந்த தடை செய்யப்பட்ட மருந்தையும் பயன்படுத்தவில்லை என்பது உறுதியானது.
இதன்மூலம் தரண்ஜித் கவுர் 4 வருடங்கள் வரை போட்டிகளில் பங்கேற்க விதிக்கப்படும் தடையிலிருந்து தப்பித்துள்ளார்.