தஞ்சை தேர்த்திருவிழா விபத்து : உயிரிழந்தவர்கள் காயமடைந்தவர்கள் விபரம் இதோ

By Irumporai Apr 27, 2022 03:54 AM GMT
Report

தஞ்சை அருகே தேர் திருவிழாவின் போது மின்சாரம் பாய்ந்து 11 பேர் உயிரிழந்த சம்பவம் தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதற்கான காரணம் மின்சார கம்பிகள் முறையாக மாற்றி அமைக்கப்படாததே என அக்கிராம மக்கள் புகார் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் உயிரிழந்த 11 பேரின் விவரம் வெளியாகியுள்ளது.

2 சிறுவர்கள் உட்பட 11 பேரின் விவரம் இறந்தவர்கள் :

1.மோகன் (22)

2.பிரதாப் (36)

3.ராகவன் (24)

4.அன்பழகன் (60)

5.நாகராஜ் (60)

6.சந்தோஷ் (15)

7.செல்வம் (56)

8.ராஜ்குமார் (14)

9.சாமிநாதன் (56)

10.கோவிந்தராஜ்

11.பரணி (13)

காயமடைந்தவர்கள் :

1)ரவிச்சந்திரன்48/22 S/o மாரிஐயா 2) கலியமூர்த்தி40/22, S/o. ராமையா 3) ஹரிஸ்ராம் 10/22, S/oகலியமூர்த்தி, 4) சுகுந்தா 33/22 W/o மதன் 5) நீத்திஸ்ராம் 13/22 S/o. மதன் 6) மாதவன் 22/22 S/o அன்பழகன் 7) மோகன் 54/22 S/o தங்கவேல் 8) விஜய் 23/22 S/o நக்கீரன் 9) அரசு 19/22, S/o மெய்யழகு 10) விக்கி 21/22 S/o கோவிந்தராஜ் 11) திருஞானம் 36/22 S/o கலியபெருமாள் 12) ஹரி 14/22 S/o வெங்கடேசன் கவலைக்கிடம்.. 1) கௌசிக் 13/22 S/o பிரகாஷ்