அகதிகளை உற்பத்தி செய்யும் இடம் - Tourist Family movie screening by IBC Tamil
Sri Lankan Tamils
Tamils
Tamil nadu
Tourist Family
By Karthikraja
டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படம் பார்வையாளர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
டூரிஸ்ட் ஃபேமிலி
அபிசன் ஜீவிந்த் இயக்கத்தில், சசிக்குமார், சிம்ரன், யோகிபாபு உள்ளிட்ட பலரும் நடித்துள்ள 'டூரிஸ்ட் ஃபேமிலி' திரைப்படம் கடந்த மே 1 ஆம் திரைக்கு வந்தது.
தமிழகத்திற்கு புலம்பெயர்ந்து வாழும் இலங்கை தமிழ் குடும்பங்கள் எதிர்கொள்ளும் சிக்கலை, இந்த படம் காட்சிப்படுத்தியுள்ளதாக பலரும் தெரிவித்துள்ளனர்.
பார்வையாளர்கள் மட்டுமின்றி, திரைத்துறையை சேர்ந்த பலரும் இந்த படத்தை பாராட்டி வருகின்றனர்.