ரசிகர்கள் முன் தோன்றிய ரஜினிகாந்த் - இணையத்தில் வைரலாக்கி தெறிக்க விடும் ரசிகர்கள்
tamilnewyear
fans-happy
rajinikanth-wishes
By Nandhini
தமிழ் புத்தாண்டை முன்னிட்டு, ரசிகர்களை திடீரென சந்தித்து வாழ்த்து கூறினார் நடிகர் ரஜினிகாந்த்.
சென்னை, போயஸ் இல்லம் முன்பு ரஜினிகாந்த்திற்கு ரசிகர்கள் தமிழ் புத்தாண்டு வாழ்த்து திரண்டிருந்தனர். அப்போது, ரசிகர்கள் முன்பு நடிகர் ரஜினிகாந்த் வந்து வாழ்த்து தெரிவித்தார்.
ரசிகர்கள் பரிசாக வழங்கிய தாமரை மலரை அவர் வாங்கிக்கொண்டு, ரசிகர்களைப் பார்த்து புன்னகைத்து கையசைத்து வாழ்த்து கூறினார்.
சமூகவலைத்தளத்தில் ரசிகர்களுக்கு வாழ்த்து தெரிவித்த ரஜினிகாந்த் வீடியோவை தற்போது அவரது ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.
இதோ அந்த வீடியோ -
Thalaivar Superstar @rajinikanth Tamil New Year wishes pic.twitter.com/VG0TSYldg8
— RBSI RAJINI FAN PAGE (@RBSIRAJINI) April 14, 2022