திருவாரூரில் கொட்டும் மழையிலும் நனைந்து வந்து வாக்களிக்கும் மக்கள்
rain
tamilnadu
urban-local-elections
people-vote
By Nandhini
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்குப்பதிவு விறுவிறுப்புடன் நடைபெற்று வருகிறது.
இன்று காலை 7 மணிக்கு முதல் மக்கள் வாக்களித்து வருகின்றனர்.
இந்நிலையில், திருவாரூர் மாவட்டத்தில் இன்று காலை முதல் மழை பெய்து வருகிறது. கொட்டும் மழையையும் பாராமல் மக்கள் குடை பிடித்துக் கொண்டு வரிசையில் நின்று வாக்களித்து வருகிறார்கள்.