பிறந்தநாளையொட்டி அண்ணா, கருணாநிதி நினைவிடத்தில் மரியாதை செலுத்திய உதயநிதி ஸ்டாலின்
Respect
tamilnadu-udhayanithi-birthday
By Nandhini
உதயநிதி ஸ்டாலின் தனது பிறந்தநாளையொட்டி, சென்னை மெரினாவில் உள்ள அண்ணா, கருணாநிதி நினைவிடங்களில் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
திமுக இளைஞர் அணி செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் இன்று பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இதனையடுத்து, உதயநிதி ஸ்டாலினுக்கு அரசியல் பிரமுகர்கள், சினிமாத்துறையினர், ரசிகர்கள் பலர் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
இந்நிலையில், உதயநிதி ஸ்டாலின் தனது பிறந்தநாளையொட்டி, சென்னை மெரினாவில் உள்ள அண்ணா, கருணாநிதி நினைவிடங்களில் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.