எந்த கொம்பனாலும் தொட முடியாது : அனல் பறக்க பேசிய முதலமைச்சர்
M K Stalin
DMK
By Irumporai
புயலை சந்திக்கும் ஆற்றல் திராவிட மாடல் ஆட்சிக்கு இருப்பதாக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
முதலமைச்சர் ஸ்டாலின்
தஞ்சை வடக்கு மாவட்ட திமுக துணைச் செயலாளர் அய்யாராசு மகன் திலிபன்ராஜ் திருமணத்தை சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் நடத்தி வைத்தார்.
அப்போது விழாவில் பேசிய திமுக அரசு பொறுப்பேற்றதிலிருந்து அனைத்து பாதிப்புகளையும் திறமையாக கையாண்டதாக கூறினார்.
[
எந்த கொம்பனாலும் தடுக்கமுடியாது
நம்பர் ஓன் முதலமைச்சர் என்பதை கடந்து நம்பர் ஓன் தமிழ்நாடு என்பதே தனக்கு பெருமை எனக் கூறினார்.
மேலும்,எந்த கொம்பனாலும் தொட்டுப் பார்க்க முடியாத இயக்கமாக திமுக உள்ளது என பெருமிதம் தெரிவித்தார்.