லட்சம் பேரை நெகிழ வைத்த கிளி - என்ன செய்தது தெரியுமா? நீங்களே பாருங்க...
யாராவது சொல்வதைச் திரும்பத் திரும்ப பேசினால், ‘சொன்னதைச் சொல்லும் கிளிப்பிள்ளை’ என்று நம் ஊரில் பெரியவர்கள் சொல்வதைக் கேட்டிருப்போம்.
அப்படி சொல்வதுபோலவே இந்த வீடியோவில் இருக்கும் கிளி செய்துள்ளது. மனிதர்களுக்கு இணையாக கிளிகளும் முறையான பயிற்சி கொடுத்தால் கிளி கூட அழகாக பேசும். கிளிகள் எப்போதும், நாம் ஒரு விஷயத்தை சொல்லிக்கொடுத்தால் அதை அப்படியே ஞாபகத்தில் வைத்துக்கொள்ளும்.
அப்படியே சொல்லியும் காட்டும். அந்தவகையில் கிளி மனிதர்களோடு மிகவும் நெருக்கமாக வாழும் பிராணி. இந்த வீடியோவில், வீட்டில் பெண் சொல்லிக்கொடுத்தது போலவே அழகாக கிளி சரமாரியாகப் பேசுகிறது.
தற்போது இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வேகமாக வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் பார்த்து மகிழ்ந்துள்ளனர்.