அடடா... என்னா அறிவு... குறைத்துக் காட்டி கணக்கு சொல்லும் நாய்!
tamilnadu-samugam
By Nandhini
இங்கே ஒரு நாயின் கணித அறிவு பார்க்கும் அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்துகிறது.
இந்த வீடியோவில் வரும் நாய்க்கு அபாரமான கணித அறிவு உள்ளது.
அந்த நாயை வளர்ப்பவர் ஒன்று என சொன்னதும் அந்த நாய் ஒருமுறை குறைத்துக் காட்டுகிறது.தொடர்ந்து 2 என்றதும் இருமுறையும், மூன்று, நான்கு, ஐந்து என சொல்லச் சொல்ல அத்தனைமுறை குறைத்துக் காட்டி கணக்கில் அசத்துகிறது.
இதோ நீங்களே இந்த வீடியோவைப் பாருங்கள்.
கணக்கு வாத்தியாராக பிறக்க வேண்டிய ? pic.twitter.com/jTZVQUadkF
— சிந்தனைவாதி (@PARITHITAMIL) July 12, 2021