இறந்து கிடந்த துணையின் பிரிவை தாங்க முடியாமல் துடிதுடித்த பறவை! இதயத்தை ஒரு நிமிடம் கணக்கச் செய்த வீடியோ!

tamilnadu-samugam-entertainment
By Nandhini Jul 19, 2021 06:36 AM GMT
Report

காலா என்று அழைக்கப்படும் பறவை தனது வாழ்க்கை துணையின் மரணத்தில் மனம் உடைந்து அழுதது. அளவு கடந்த காதல் காரணமாக அந்த பறவையால் துணையின் பிரிவை தாங்கிக் கொள்ள முடியவில்லை.

இறுதியில், இறந்த துணை பறவையை விட்டு கணத்த இதயத்துடன் கண்ணீருடன் பிரிந்து செல்லும் காட்சி பார்ப்பவர்களின் கண்களில் கண்ணீரை வரவழைக்கிறது.

தற்போது இந்த வீடியோ சமூகவலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது. இதோ அந்த வீடியோ காட்சி -