மீண்டும் ஒரு வழக்கில் சிக்கும் மீரா - பெயில் இல்லாம களிதான்
tamilnadu-samugam
By Nandhini
நடிகை மீரா மிதுன் தாழ்த்தப்பட்டவர்கள் பற்றி அவதூறு கருத்துகளை ‘யூடியூப்’பில் வெளியிட்டதாக புகார் கூறப்பட்டது.
இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த சென்னை சைபர் கிரைம் போலீசார், மீரா மிதுன், அவரது நண்பர் சாம் அபிஷேக் ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
மேலும் இது குறித்த வீடியோ இதோ -