சென்னையில் திடீர் நிலநடுக்கம் - மக்கள் அதிர்ச்சி
tamilnadu-samugam
By Nandhini
சென்னையின் சில பகுதிகளில் நில அதிர்வு உணரப்பட்டதால் பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர். வங்க கடலில் 10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் எதிரொலியாக சென்னையின் சில பகுதிகளில் நில அதிர்வு ஏற்பட்டது.
இது குறித்த வீடியோ இதோ -