“என்சாய் எஞ்சாமி’ புகழ் தெருக்குரல் அறிவு புறக்கணிக்கப்படுவது சதியா?
tamilnadu-samugam
By Nandhini
எஞ்சாய் எஞ்சாமி பாடலை இயற்றிய பாடலாசிரியர் தெருக்குரல் அறிவு தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருவதாக தமிழ் சினிமா மற்றும் அரசியல் வட்டாரங்களில் பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது.
இது குறித்த வீடியோ இதோ -