இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்
tamilnadu-samugam
By Nandhini
இந்தியாவில் வரலாறு காணாத வகையில் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துள்ளது. பெட்ரோல் விலை ஒரு லிட்டர் 100 ரூபாயைக் கடந்தும் தொடர்ந்து விலையேற்றத்தை சந்தித்து வருகிறது. இந்நிலையில், இன்று பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை.
இதன்படி, சென்னையில் 15வது நாளாக விலைமாற்றமின்றி ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.49க்கும் டீசல் ரூ.94.39க்கு விற்பனை செய்யப்படுகிறது.