தமிழகத்துக்கு 3 லட்சம் கோவிஷீல்டு இன்று மாலை வருகிறது
tamilnadu-samugam
By Nandhini
தமிழகத்துக்காக 3 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசிகள் இன்று மாலை 3.20 மணிக்கு சென்னை வருகின்றன.
தமிழகத்தில் 1.90 கோடிக்கு அதிகமான தடுப்பூசிகள் போட்டப்பட்ட நிலையில் 3 லட்சம் தடுப்பூசிகள் வருகிறது.