இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்
tamilnadu-samugam
By Nandhini
இந்தியர்கள் தங்கத்தை முதலீட்டுக்காக மட்டுமின்றி, புனித உலோகமாகவும் பார்க்கின்றனர். மற்ற நாடுகளை விட இந்தியப் பெண்களிடம் தங்கம், வெள்ளி மீதான மோகம் அதிகம் உள்ளது.
தங்கம் விலை கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக ஏற்ற, இறக்கத்தை சந்தித்து வருகிறது. இரண்டாம் அலை குறைந்துவிட்ட போதிலும் மூன்றாம் அலை எச்சரிக்கை விடுக்கப்பட்டிருப்பதால் தொழில்துறையில் அச்சம் நிலவுகிறது. இதனால், தங்கம் விலை ஏற்ற, இறக்கத்தை சந்திக்கிறது.
இன்றைய தங்கம் விலை நிலவரம் -
இன்றைய வெள்ளி விலை நிலவரம் -