Wednesday, Apr 30, 2025

மலைப்பாம்பு பிடியில் சிக்கி உயிருக்கு போராடிய குரங்கு... சுற்றியிருந்த குரங்கு கூட்டம் செய்த செயல்... வைரல் வீடியோ

tamilnadu-samugam
By Nandhini 4 years ago
Report

மலைப்பாம்பு பிடியில் சிக்கிய குரங்கை காப்பாற்ற சுற்றியிருந்த குரங்குக் கூட்டம் ஓடிப்போய் உதவி செய்த காட்சி காண்போர் நெஞ்சை நெகிழச் செய்கிறது. இது குறித்த வீடியோ தற்போது சமூகவலைத்தளத்தில் வேகமாக பரவி வருகிறது. அந்த காட்சியை நீங்களே பாருங்கள் -