அடேங்கப்பா... என்ன நடிப்புடா சாமி... லட்சக்கணக்கானோர் மனதை கொள்ளையடித்த கடல் விலங்கு!
tamilnadu-samugam
By Nandhini
விலங்குகள் எல்லாம் மனிதர்களுடன் இயல்பாக பழகக் கூடிய சுபாவம் கொண்டது தான். பொதுவாக ஆறறிவு படைத்த மனிதர்களை விட ஐந்தறிவு கொண்ட விலங்குகள் நடந்துகொள்ளும் விதம் சற்று வியப்பாகத்தான் இருக்கும்.
அதே போல், மனிதர்களால் கூட இப்படியெல்லாம் நடிக்க முடியாது ஆனால், இந்த வீடியோவில் வரும் கடல் விலங்கு நடிக்கும் நடப்பு லட்சக்கணக்கானோர் இதயத்தை கொள்ளையடித்துள்ளது.
இதோ அந்த வீடியோ -