அடேய்... எங்கள என்ன நெனசிங்க... வீடியோவில் வரும் ஆடு செஞ்ச வேலையை பாருங்க! அசந்துடுவீங்க...
tamilnadu-samugam
By Nandhini
பொதுவாக குரங்கு, நாய், ஆடு போன்ற உயிரினங்கள் அதி புத்திசாலியாக இருக்கும். வீட்டில் ஆடுகள் இருப்பது வங்கியில் பணம் இருப்பதற்குச் சமம்.
இதனால்தான், பலரும் தங்கள் வீடுகளில் ஆடுகளை வளர்க்கிறார்கள்.
இந்த வீடியோவில் வரும் ஆடு, மனிதர்களையே மிஞ்சிய அறிவோடு செய்யும் செயல் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.