கல்யாண வீட்டில் அக்காவுக்கும்.. தம்பிக்கும் நடந்த பாசப்போராட்டம் - நெகிழ வைத்த வீடியோ!
tamilnadu-samugam
By Nandhini
என்ன தான் பார்த்து, பார்த்து திருமணம் செய்தாலும், திருமணத்தின் பின்னர் தன் வீட்டுப் பெண், இன்னொரு வீட்டுக்குச் சென்றுவிடுவார் என்னும் சோகம் பெற்றோர்களையும், அண்ணன், தங்கையையும் மிகவும் வாட்டி வதைக்கும்.
அண்ணன்கள், தங்கள் தங்கைகள் தங்களைவிட்டு பிரிந்து மணமகன் வீட்டுக்குச் செல்வதை நினைத்து அழும் காட்சி தற்போது சமூகவலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது. இந்த வீடியோவை பார்க்கும் கண்கள் கலங்கதான் வைக்கிறது.
இதோ அந்த வீடியோ