ஆபாச வீடியோக்களை பார்த்து பார்த்து 16 வயதான அக்காவையே கற்பமாக்கிய 12 வயது தம்பி!
டெல்லியில் உள்ள கிரேட்டர் நொய்டாவில் கட்டுமான வேலை செய்யும் தம்பதி வசித்து வந்தனர். அவர்களுக்கு 16 வயதில் ஒரு மகளும், 12 வயதில் ஒரு மகனும் உள்ளனர். ஆன்லைன் வகுப்பிற்காக மகனுக்கு பெற்றோர்கள் செல்போன் வாங்கி கொடுத்துதுள்ளார்.
பெற்றோர்கள் இருவரும் வேலைக்கு சென்று விடுவதால், 12 வயது சிறுவன் அடிக்கடி செல்போனில் ஆபாச வீடியோக்களை பார்த்து வந்துள்ளான். அந்த பழக்கம் நாளுக்கு நாள் அதிகரித்ததால் ஆபாச படங்களை பார்ப்பதில் அவன் அடிமையாகிவிட்டான்.
இதனையடுத்து, அந்த சிறுவன் தன்னுடைய சகோதரியை வீட்டில் யாருமில்லாத நேரம் பார்த்து தவறாக நடந்துள்ளான். பெற்றோரிடம் சொன்னால் பிரச்சினையாகிவிடும் என்று சகோதரி பெற்றோரிடம் தம்பியை பற்றி கூறாமல் இருந்துள்ளாள். ஆனால், அச்சிறுவன் சகோதரியிடம் பலமுறை யாரும் இல்லாத நேரத்தில் பாலியல் உறவு கொண்டுள்ளான்.
சிறுது மாதம் கழித்து பெண்ணிற்கு வயிறு வீங்கி பெரிதாக காணப்பட்டது. அதை பார்த்த அவரின் பெற்றோர் அவருக்கு வயிற்றில் நோய் தொற்று இருக்கும் என்று நினைத்து பெண்ணை, அவர்கள் வேலை செய்யும் நிறுவன முதலாளி அந்தப் பெண்ணை டாக்டரிடம் அழைத்து சென்றார். அப்போது, அந்த பெண்ணை பரிசோதித்த மருத்துவர்கள் அப்பெண் கர்ப்பமாக இருப்பதாக கூறினார்.
அதை கேட்ட பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்தனர். நிறுவன முதலாளியும், பெற்றோர்களும் அந்த பெண்ணிடம் இதற்கு யார் காரணமென்று விசாரித்த போது, இதற்கு தம்பிதான் என்று காரணம் என்று அந்த பெண் கூறியுள்ளாள். இது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், சிறுவனை கைது செய்தனர். போலீசார் அந்த சிறுவனை சிறுவர் பள்ளிக்கு அனுப்பி வைத்துள்ளனர்.