பழைய 50 பைசாவுக்கு ரூ.1 லட்சம் - நீங்களும் பணம் சம்பாதிக்கலாம்!
சில நாட்களாக பழைய ரூபாய் நோட்டுகள் மற்றும் நாணயங்கள் பல ஆயிரம் ரூபாய்க்கு விலை போவதை கேள்விபட்டு வருகிறோம். பழைய நாணயங்கள், ரூபாய் நோட்டுக்கள் சேகரிப்பு என்பது உங்களை கோடீஸ்வரனாக கூட ஆக்கலாம் என்பதே மறுக்க முடியாத உண்மை.
பழைய நாணயங்களுக்கு என்ன விலை வேண்டுமானாலும் கொடுத்தது வாங்க பல தனிநபர்களும், அமைப்புகளும் இருக்கின்றன.
அந்த வகையில், ஒரு பழைய 50 பைசா நாணயம் உங்களிடம் இருந்தால், அதனை 1 லட்சம் ரூபாய் விலை கொடுத்து வாங்க பல தனிநபர்கள் தயாராக உள்ளனர். அதற்காக நீங்கள் அலைய வேண்டியது கிடையாது. இணையதளத்தை பயன்படுத்தி வலைத்தளங்களின் மூலமாகவே பழைய ரூபாய் நோட்டுக்களையும், நாணயங்களையும் மாற்றி பணம் சம்பாதித்துக் கொள்ளலாம்.
நீங்கள் இணையதளத்தில் உள்நுழைந்து 2011ல் தயாரிக்கப்பட்ட பழைய நாணயத்தை விற்க வேண்டும். உங்கள் நாணயம் வெள்ளி நிறத்தில் இருக்க வேண்டும் என்பதுதான் ஒரே பிடி. OLX, IndiaMART.com, Coin Bazaar போன்ற வலைத்தளம் உங்களை விற்பனையாளராக சேர அனுமதிக்கிறது.
நீங்கள் இணையதளத்தில் விற்பனையாளராக பதிவு செய்து அதன் பின்னர் நாணயத்தின் புகைப்படத்தை பதிவேற்ற வேண்டும். அங்கு மக்கள் ஏலத்தில் பங்கேற்கிறவர்கள், அதிகபட்ச ஏலத்தில் ஈடுபடும் நபர் நாணயத்தை வாங்கிக்கொள்வார். வாங்குபவருடன் பேச்சுவார்த்தை நடத்த உங்களுக்கு அனுமதி இருக்கிறது.
இந்த இணையத்தளங்களில், உங்களுக்கு வேண்டிய பழைய நாணயங்களையும் வாங்கிக் கொள்ளலாம்.