ரம்யா பாண்டியனுக்கு பசக்கென ‘லிப் கிஸ்’ கொடுத்த கிளி - பொறாமையில் பொங்கி எழுந்த ரசிகர்கள்!

tamilnadu-samugam
By Nandhini Jul 02, 2021 11:07 AM GMT
Report

குக் வித் கோமாளி மூலம் புகழ் அடைந்தவர் நடிகை ரம்யா பாண்டியன். இவர் எப்போதுமே சமூகவலைத்தளங்களில் ஆக்டிவ்வாக இருப்பார்.

அவ்வப்போது, புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடிப்பார். சில நாட்களுக்கு முன்பு யோக தினத்தன்று இவர் யோகா செய்து வெளியிட்ட புகைப்படங்கள் அனைத்தும் வைரலானது.

இந்நிலையில், தற்போது ஒரு வீடியோவை அவர் டுவிட்டரில் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், ஒரு கிளியுடன் அவர் கொஞ்சிய போது அந்த கிளி அவருக்கு உதட்டில் முத்தத்தை கொடுத்து உள்ளது. இந்த வீடியோவைப் பார்த்த அவரின் ரசிகர்களை பொறாமை பட வைத்து உள்ளது.

இதோ அந்த வீடியோ -