என்ன நடக்குது இங்க... ‘மைனாக்கள் நடத்திய கான்பரன்ஸ் மீட்டிங்’ - வைரல் வீடியோ
tamilnadu-samugam
By Nandhini
இந்த வீடியோவில் 4 மைனாக்கள் சேர்ந்து தங்களுக்குள் பேசிக் கொண்ட அழகிய வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.
என்னவோ... ஏதோ சாப்ட்வேர் கம்பெனிகளில் மீட்டிங் நடப்பது போல் வரிசையாக அமர்ந்திருந்தன. கான்பரன்ஸ் கால் மீட்டிங் நடப்பதுபோல் தங்களுக்குள் உற்சாகமாக பேசிக் கொண்ட காட்சியை பார்க்கும்போது நெஞ்சை அப்படியே கொள்ளையடிக்கிறது.
இதோ அந்த வீடியோ -