மணப்பெண் சொன்ன ஒரு வார்த்தை... சிலையாக நின்ன மாப்பிள்ளை - பாருங்க அந்த வீடியோவை!
tamilnadu-samugam
By Nandhini
திருமணம் என்பது அனைவரின் வாழ்விலும் நடக்கும் நாள் என்பது மிகவும் முக்கியமான நாளாகும். ஒருவரின் வாழ்க்கையை அடியோடு மாற்றிப்போடும் வல்லமை திருமணத்திற்கு மட்டுமே உண்டு.
அதேபோல, திருமண நிகழ்வு என்று வந்தால் எப்போதும் சண்டைகளுக்கும், சுவாரஷ்யங்களுக்கும் பஞ்சம் இருக்காது. அந்த வகையில் அண்மையில் நடைபெற்ற திருமணம் குறித்த வீடியோ ஒன்று சமூகவலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில் மணப்பெண் தவறுதலாக சொன்ன ஒரு வார்த்தை மணமகன் சிலையாக நின்றதை பார்த்த உறவினர்கள் விழுந்து விழுந்து சிரித்தனர்.
இதோ அந்த சுவாரஸ்யமான வீடியோ -