அட... கல்யாண வீடுன்னா இப்படிதன்யா இருக்கணும்... மாப்பிள்ளையை அலற விட்ட வீடியோ வைரல்!
tamilnadu-samugam
By Nandhini
ஒரு 10 வருடங்களுக்கு முன்பெல்லாம் திருமணம் என்றாலே ஒரு வாரத்திற்கு முன்னதாக கல்யாண வீடு களைக் கட்டும். சொந்தக்காரர்கள், நண்பர்கள் எனப் பலரும் வீட்டில் குவிந்திருப்பார்கள்.
ஆனால், தற்போதைய இயந்திர வாழ்க்கையில் அதற்கெல்லாம் சாத்தியமில்லாமல் போனது. இந்த வீடியோவில் வரும் இதுபோன்ற நிகழ்வுகளைப் பார்க்கும் போது எங்களது சிறு வயது ஞாபகங்கள் எல்லாம் வருகிறது எனப் பலரும் தங்களது கருத்துக்களை சமூகவலைத்தளத்தில் பதிவிட்டு வருகிறார்கள்.
கல்யாண மண்டபத்தில் மாப்பிள்ளையை அலற விட்ட அசத்தல் வீடியோ இதோ -
Best one ?? pic.twitter.com/awhyi0CXFh
— ᥬ?᭄சிவசங்கரி ᥬ?᭄ (@sankariramjai) June 22, 2021