தாத்தாவுக்கு இப்படி ஒரு ஆசையா? நிறைவேற்றி வைத்த அன்பு பேரன் - நெகிழ்ச்சி சம்பவம்!

tamilnadu-samugam
By Nandhini Jun 24, 2021 12:59 PM GMT
Report

தாத்தாக்களோடு நாம் இருந்த பொழுதுகள் மிகவும் மகிழ்ச்சியானவை. எல்லாருக்குமே தாத்தாவைப் பிடிக்கும். இங்கேயும் அப்படித்தான் ஒரு இளைஞருக்கு அவரது தாத்தாவை ரொம்பப் பிடிக்கும்.

தாத்தாவிடம் நாம் எதையாவது கேட்டால், தாத்தாக்கள் அய்யோ... என் பேரப்பிள்ளை ஆசைப்பட்டுவிட்டான் என வாங்கிக் கொடுப்பார்கள்.

இந்த வீடியோல், பேரன் புதிதாக ஒரு பைக் வாங்கியுள்ளார். பைக்கைப் பார்த்ததும் தாத்தா பேரனிடம் நான்... ஹியர் லெஸ் ஸ்கூட்டர் தான் ஓட்டியுள்ளேன். இந்த பைக் ஓட்ட எனக்கு ஆசையா இருக்கு கேட்டு கேட்டுள்ளார்.

அதற்கு பேரன் உடனே.. தாத்தா நீங்க இந்த பைக் ஓட்டிப்பாருங்க.. என்று சொல்ல.. தாத்தாவும் அந்த பைக்கை ஓட்டிப் பார்த்துள்ளார். தாத்தா ஓட்டுவதை தன் நண்பர்களோடு சேர்ந்து செமையாக ரசிக்கிறார் அந்த பேரன்.

இதோ அந்த வீடியோ -