பார்த்ததுமே அசந்துபோக வைக்கும் திறமை - இதற்கு பாராட்டியே ஆக வேண்டும்! வீடியோ வைரல்
tamilnadu-samugam
By Nandhini
இந்த வீடியோவில் ஒருவர் மீன் வெட்டும் திறமைக்கு கண்டிப்பா ஒரு விருது கொடுத்தே ஆக வேண்டும். என்ன அழகா மீன் வெட்டுறாரு...
பார்த்த அடுத்த நொடியில் அசந்துபோக வைக்கும் திறமையை பாருங்க.... தற்பொழுது சமூகவலைத்தளத்தில் இந்த வீடியோ வைரலாகி வருகிறது.