அண்ணனை விட்டு பிரிந்து செல்ல மனமில்லாத தங்கை - கல்யாண மண்டபத்தில் நடந்த பாசப்போராட்டம்!
அண்ணன், தங்கை பாசம் வார்த்தைகளால் சொல்லவே முடியாது. தங்கைகளின் மீது அளவு கடந்த பாசமும், உயிரையே வைத்திருக்கும் அண்ணன்கள் இங்கு ஏராளம். அண்ணன், தம்பிகளுக்கு அம்மாவாக மாறிப்போகும் தங்கைகளும், அக்காக்களும், அப்பாவாக மாறிப்போகும் அண்ணன், தம்பிகளும் இருக்கின்றனர்.
வளர்ந்த பின்பு தங்கள் தங்கைக்கும், அக்காவுக்கும் பார்த்து, பார்த்து வரன் தேடும் இடத்தில் அண்ணன்களும், தம்பிகளும் அப்பா ஸ்தானத்தில் இருந்து கடமையை செய்கின்றனர்.
இந்த வீடியோவில், தன் தங்கைக்கு பொருத்தமான மாப்பிள்ளையை திருமணம் செய்து வைத்த அண்ணனை, பிரிந்து மாப்பிள்ளை வீட்டுக்குச் செல்வதை நினைத்து அந்த மணப்பெண் கதறி அழுத காட்சி அங்கு இருந்த அனைவரையும் கண் கலங்க வைத்தது.
இந்த வீடியோவை பார்க்கும் நம் கண்களிலும் கண்ணீர் வரத்தான் செய்யும்.
இதோ அந்த வீடியோ -

ஆரம்பமாகும் ராகு கேது பெயர்ச்சி: இனி 1 1/2 வருடத்திற்கு இந்த ராசிகள் எச்சரிகையுடன் இருங்கள் Manithan

எந்த விடயத்திலும் perfection பார்க்கும் ராசியினர் இவர்கள் தானாம்... உங்க ராசியும் இதுல இருக்கா? Manithan
