யோவ்... தகப்பா எனக்கும் சோறு தாய்யா… பிஞ்சு குழந்தையின் க்யூட்டான தவிப்பைப் பாருங்க...
tamilnadu-samugam
By Nandhini
நமக்கு மனதில் எவ்வளவு பெரிய துயரம் இருந்தாலும் குழந்தைகளோடு பொழுதைக் கழிக்கும் போது அந்த சோகம் எல்லாம் அப்படியே நம் நெஞ்சை விட்டு மறைந்து போகும். குழந்தைகள் செய்யும் சின்ன சின்ன செய்கைகள்கூட நம் மனதை மகிழ்ச்சியால் நிரப்பி விடும்.
இந்த வீடியோவில், தகப்பன் சாப்பிடுவதைப் பார்த்து இந்த குழந்தை என்ன பண்ணுதுன்னு பாருங்க..