அம்மாடி... எவ்வளவு பெரிய வாய்… ரசிக்க வைக்கும் வீடியோ வைரல்!

tamilnadu-samugam
By Nandhini Jun 20, 2021 09:38 AM GMT
Report

இரண்டு நீர் யானைகள் முழு தர்பூசணி பழங்களை ருசித்து சாப்பிடும் வீடியோ ஒன்று சமூகவலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. சான் அந்தோனியோ விலங்கியல் பூங்கா எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று சமூகவலைத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

அந்த வீடியோவில், ஒருவர் முழு தர்பூசணி பழத்தை ஒரு நீர் யானையின் வாயில் வைக்கிறார். அந்த தர்பூசணியை கடித்து சுவைக்கும் காட்சி காண்போரை ரசிக்க வைக்கச் செய்கிறது.

இதோ அந்த வீடியோ -