பலரது மனங்களையும் நெகிழ செய்த நபரின் செயலைப் பாருங்க! வைரல் வீடியோ

tamilnadu-samugam
By Nandhini Jun 15, 2021 10:19 AM GMT
Report

பலரது மனங்களையும் நெகிழ செய்த நபரின் வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இந்த உலகில் காணப்படும் ஒவ்வொறு உயிரினங்களும் வித்தியாசமானவை.

நம்முடைய சிந்தனைக்கும் அப்பாற்பட்ட உயிரினங்கள் ஒவ்வொரு நாளும் உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்து அறியப்படுகின்றன. இந்த உலகில் கிட்டத்தட்ட 86 லட்சம் வகையான உயிரினங்கள் வாழ்கின்றன. பல்வேறு வகைப்பட்ட ஒவ்வொரு வகை விலங்குகளும் மாறுபட்ட பண்புகள் உள்ளது.

அதாவது தமக்கென ஒரு சூழலை அமைத்து அதற்கேற்றமாதிரி வாழ்பவை. மக்களுக்கும் தெரியும் ஒரு சில வகை உயிரினங்கள் இருந்தாலும் அதிகமான உயிரினங்களின் செயற்பாடுகள் மக்களால் இலகுவாக நேரில் கண்டிட முடியாது.

பெரும் பாலானவர்களுக்கு இவ்வகையான செயற்பாடுகளை காணொளி வாயிலாக மட்டுமே கண்டிட முடிகிறது.

இந்த வீடியோவில் பலரது மனங்களையும் நெகிழ செய்த நபரின் செயலைப் பாருங்கள் -