கொரோனா நோயாளிகளுக்காக மொபைல் ஆக்சிஜன் தொடக்கம்!
tamilnadu-samugam
By Nandhini
தமிழகத்தில் கொரோனா பரவி வருகிறது. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மூச்சு விடுவதில் சிரமம் ஏற்படுகிறது. இப்படி சிரமப்படும் நோயாளிகளுக்காக பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா கட்சி சார்பில் மொபைல் ஆக்சிஜன் சேவை தொடங்கப்பட்டுள்ளது.
உக்கடம் கோட்டைமேடு பகுதியில் இருசக்கர வாகனன ஆக்சிஜன் சர்வீஸ் தொடங்கப்பட்டுள்ளது. இதனை பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய செயற்குழு உறுப்பினர்கள் இஸ்மாயில் தொடங்கி வைத்து, வாகனத்தை வழியனுப்பி வைத்தனர்.
இந்நிகழ்ச்சியில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் மாவட்டத் தலைவர் அப்துல் ஹக்கீம், மற்றும் பலர் பங்கேற்றனர்.