விசாரணைக்கு வந்த அடாவடி பெண்ணை அன்பால் அடித்த காவல்துறை!
tamilnadu-samugam
By Nandhini
சென்னை கீழ்பாக்கத்தில் இ-பாஸ் இல்லாமல் சென்றதற்காக அபராதம் விதித்த போக்குவரத்து காவலரை, பெண் வழக்கறிஞர் ஒருவர் ஆபாசமாக திட்டி, மிரட்டல் விடுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது குறித்த வீடியோ தகவல் -