பிரச்சன்னாவிற்கு உதயநிதி நேரில் சென்று ஆறுதல்!

tamilnadu-samugam
By Nandhini Jun 09, 2021 07:41 AM GMT
Report

திமுக செய்தித் தொடர்பாளர் தமிழன் பிரசன்னாவின் மனைவி இறப்பிற்கு, சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின்  நேரில் சென்று இறுதி மரியாதை செலுத்தி  அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார். 

இது குறித்த வீடியோ இதோ -