என்ன மூளை இந்த யானைக்கு? மனிதர்களையே மிஞ்சிவிட்டது! வைரல் வீடியோ

tamilnadu-samugam
By Nandhini Jun 08, 2021 11:44 AM GMT
Report

விலங்குகளிலேயே யானைகள் தான் அதிக புத்திகூர்மை கொண்ட விலங்கு. தனக்கு வரும் ஆபத்தை முன்கூட்டியே தெரிந்து கொண்டு தனக்கான உணவை சரியான நேரத்தில் தேடிக்கொள்ளும்.

யானைகள் கூ ட்டமாக வாழ்ந்து எதிரிகளை வீழ்த்தும். இந்நிலையில், சமீபத்தில் தனியாக வந்த யானை செய்த செயல் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. தற்போது இந்த வீடியோ சமூகவலைத்தளத்தில் வேகமாக பரவி வருகிறது.

பொதுவாக யானைகள் தண்ணீரை தன் துதிக்கையில் நிரப்பி பின்னர் அதை வாயில் வைத்து குடிக்கும். ஆனால் இந்த வீடியோவில் யானை நேராக பைப்பை தன் துதிக்கையால் எடுத்து அதை வாயில் வைத்து தண்ணீரை குடிக்கிறது.

இதோ அந்த வீடியோ -