போரூர் அருகே பிரபல ரவுடி சிடி மணி சுற்றி வளைத்து கைது - சப் இன்ஸ்பெக்டர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியதால் பரபரப்பு
tamilnadu-samugam
By Nandhini
போரூர் அருகே பிரபல ரவுடி சிடி மணி சுற்றி வளைத்து போலீசார் கைது செய்துள்ளனர். அவரை கைது செய்யும்போது சப் இன்ஸ்பெக்டர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதோ, இது குறித்த வீடியோ -