ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவானது... - வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட முக்கிய தகவல்
Tamil nadu
Regional Meteorological Centre
By Nandhini
தமிழகத்தில் அடுத்த 12 மணி நேரத்தில் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
வானிலை ஆய்வு மையம்
இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது -
வடக்கு அந்தமான் மற்றும் அதை ஒட்டிய தென் கிழக்கு வங்கக்கடல் பகுதியில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகியுள்ளது.
இதனால், தமிழகத்தில் அடுத்த 12 மணி நேரத்தில், வடமேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற உள்ளதால் கனமழை பெய்ய உள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.