கொட்டும் கனமழை - மீம்ஸ் போட்டுத் தள்ளும் நெட்டிசன்கள்
tamilnadu-rain
By Nandhini
வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் தீவிரமடைந்துள்ளதால் மாநிலம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. மற்ற பகுதிகளை ஒப்பிடும் போது சென்னையில் மழை பொழிவு அதிகமாக உள்ளதை பார்க்க முடிகிறது. நகரின் பெரும்பாலான பகுதிகளில் மழைநீர் தேங்கி குளம் போல காட்சி அளிக்கிறது.
இந்த இன்னல்களுக்கிடையே சமூக வலைத்தளங்களில் மழை சார்ந்த மீம்களை சமூகவலைத்தளத்தில் நெட்டிசன்கள் பதிவிட்டு வருகிறார்கள்.