அற்புதம்மாள் வேண்டுகோள் முதல்வர் காதுகளுக்கு கேட்குமா? வீடியோ செய்தி
tamilnadu-politics-samugam
By Nandhini
பேரறிவாளன் 30 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்து இருப்பதால், இனிவரும் காலங்களில் வயதான எங்களுடன் வாழ தமிழக அரசு உதவி செய்ய வேண்டும் என்று தமிழக முதல்வருக்கு பேரறிவாளன் தாயார் அற்புதம்மாள் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள பேரறிவாளன், தற்போது தமிழக அரசு உத்தரவின் பேரில் பரோலில் ஜோலார்பேட்டை உள்ள அவரது வீட்டில் உள்ளார்.
இந்நிலையில், அவரது தாயார் அற்புதம்மாள் முதலமைச்சருக்கு காணொலிக் காட்சி மூலம் வீடியோ ஒன்றை அனுப்பியுள்ளார்.
இதோ அந்த வீடியோ -